மும்பையில் காங்., எம்எல்ஏ., வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்..!

மும்பையில் காங்., எம்எல்ஏ., வேறொரு மருத்துவமனைக்கு மாற்றம்..!

மும்பை:

கர்நாடக எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீல், காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பெங்களூரு ரிசார்ட் ஒன்றில் தங்கியிருந்தார். அவருக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலியால் நேற்றிரவு மும்பை பாம்பே ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று மேல் சிகிச்சைக்காக செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்