டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் காலமானார்!

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் காலமானார்!

புதுடெல்லி:

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித், மாரடைப்பு காரணமாக டெல்லி மருத்துவமனையில் உயிர் பிரிந்தது.

ஷீலா தீட்ஷித்துக்கு வயது 81 ஆகிறது. சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் டெல்லி வடக்கு தொகுதியில் போட்டியிட்டார்.

காங்கிரசின் மூத்த தலைவரான ஷீலா தீட்ஷித் மறைவுக்கு, குடியரசுத்தலைவர், ராஜ்நாத் சிங், வைகோ, அரவிந்த் கெஜ்ரிவால், ஒமர் அப்துல்லா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்