ரஷ்யாவில் பன்னாட்டு ராணுவப்பயிற்சி

  • In General
  • September 20, 2019
  • 192 Views
ரஷ்யாவில் பன்னாட்டு ராணுவப்பயிற்சி

ரஷ்யா:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பாக ரஷ்யாவில் ராணுவப் பயிற்சி இன்று நடைபெற்றது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) சார்பாக, ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் உள்ளடக்கி பன்னாட்டு ராணுவப் பயிற்சி ரஷ்யாவில் நடைபெற்றது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்