கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தலைவராக ஷேன் வாட்சன்

  • In Sports
  • November 12, 2019
  • 183 Views
கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தலைவராக ஷேன் வாட்சன்

மெல்பர்ன்:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ஷேன் வாட்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், கிரிக்கெட் வீரர்கள் சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் உண்மையிலேயே பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

ஷேன் வாட்சன் ஒரு ஆல்ரவுண்டர், 59 டெஸ்ட், 190 ஒரு நாள் மற்றும் 58 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்