சீரியல் நடிகைகள் வாங்கும் ஒருநாள் சம்பளம்

  • In Cinema
  • May 15, 2020
  • 152 Views
சீரியல் நடிகைகள் வாங்கும் ஒருநாள் சம்பளம்

சீரியல் நடிகைகள் வாங்கும் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

தற்போது வெள்ளித்திரைக்கு முன்னோடியாக இருந்து வருவது சின்னத்திரை. சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கும் வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கும் வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

இளம் நடிகைகள் சின்னத்திரை மூலமாக வெள்ளித்திரைக்கு அறிமுகமாகின்றனர். வெள்ளித்திரையில் வாய்ப்பு குறையும் பழம்பெரும் நடிகைகள் சின்னத்திரைக்கு அறிமுகமாகின்றனர்.

மேலும் அவர்கள் வெள்ளித்திரையில் வாங்கிய சம்பளத்திற்கு நிகராகவே சின்னத்திரையிலும் சம்பளம் வாங்குகின்றனர்.சில சீரியல் நடிகைகள் ஒரு எபிசோடுக்கு வாங்கும் சம்பளங்கள் எவ்வளவு என்பதை பார்க்கலாம் வாங்க.

குணச்சித்திர நடிகை வடிவுக்கரசி, சாந்தி வில்லியம்ஸ், மோனிகா – ஒரு எபிசோடுக்கு பத்தாயிரம்

தெய்வமகள் அண்ணியார் ரேகா, ஆல்யா மானசா – ஒரு எபிசோடுக்கு ரூபாய் ஐம்பதாயிரம்

நளினி, சுதா சந்திரன் – ஒரு எபிசோடுக்கு ரூபாய் 20000

தென்றல் ஸ்ருதி, வாணி போஜன், மௌனராகம் சமித்தா, சரவணன் மீனாட்சி ரக்ஷிதா – ஒரு எபிசோடுக்கு ரூபாய் 35,000

நடிகை ராதிகா – ஒரு எபிசோடுக்கு ரூபாய்க்கு 1.5 லட்சம் வரை

ரம்யா கிருஷ்ணன் – ரூபாய் 75 ஆயிரம் வரை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்