‘சீறு’ படம் பிப்., 7ல் ரிலீஸ்

  • In Cinema
  • January 6, 2020
  • 193 Views
‘சீறு’ படம் பிப்., 7ல் ரிலீஸ்

சென்னை:

நடிகர் ஜீவா நடிக்கும் ‘சீறு’ படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் ‘சீறு’ படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக ரியா சுமன் நடித்துள்ளார்.டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருந்த நிலையில், படத்தின் பின்னணி வேலைகளின் காரணமாக பிப்ரவரி 7ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமமாக அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்