விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்

விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன்

சென்னை:

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துளளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இலங்கை இனப்படுகொலையை ஐநா மன்றத்தில் பேசுவதைவிட, இந்திய நாடாளுமன்றத்தில் பேச வேண்டிய தேவை இருப்பதாக தெரிவித்தார்.

அப்போது பத்திரிகையாளர் கேள்விக்கு பதிலளித்த அவர், யார் யாரோ கட்சி ஆரம்பிக்கும்போது, நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தால் வரவேற்பேன் என சீமான் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்