இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பாதுகாப்பு வாபஸ்!

இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பாதுகாப்பு வாபஸ்!

புதுடெல்லி:

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவனுக்கு அளிக்கப்பட்டு வந்த உயரிய பாதுகாப்பான மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

மேலும் மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் உட்பட பல தலைவர்களுக்கு இந்த பாதுகாப்பு வாபஸ் பெற முடிவு செய்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்