வைரலாகும் ஆர்யாவின் மனைவி டான்ஸ் வீடியோ

  • In Cinema
  • May 18, 2020
  • 156 Views
வைரலாகும் ஆர்யாவின் மனைவி டான்ஸ் வீடியோ

தமிழ் திரையுலகில் சிறப்பாக நடனம் ஆடிய கூடிய இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கும் சயீஷா தனது நடன திறமைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். கணவர் நடிகர் ஆர்யா ஒரு புறம் ஜிம் ஒர்க்கவுட் என பிஸியாக இருக்கிறார்.

மறுபுறம் சாயிசா தனது நடன திறமைகளை உலகிற்கு காட்டும் வகையில் தினமும் ஏதாவது ஒரு பிரபலமான பாட்டிருக்கு நடன அசைவுகளை கொடுத்து வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். பாலிவுட் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானாலும் அவரால் அங்கு நீடிக்க முடியவில்லை. பாலிவுட் படங்களில் அவருக்கு இருக்கும் மோகத்தை தற்போது தீபிகா படுகோன் நடனமாடிய பத்மாவத் படத்தின் பாடலுக்கு சயீஷா நடனமாடியுள்ளார்அந்த பாட்டில் தீபிகா நடனத்தையும் தாண்டி முகபாவனைகளை செய்து அசத்தியிருப்பார். ஆனால் வெஸ்டர்ன் டான்ஸ்-ல் கைதேர்ந்த சாயிசா அவர்கள் முக பாவனைகளில் தீபிகா அளவிற்கு இல்லை என்பது தெரிகிறது. இதை பார்த்த சாயிஷாவின் புதிய முயற்சியை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்