மக்களவை தற்காலிக சபாநாயகராக சந்தோஷ் கங்வார்?

மக்களவை தற்காலிக சபாநாயகராக சந்தோஷ் கங்வார்?

புதுடெல்லி:

மக்களவை தற்காலிக சபாநாயகராக மூத்த எம்பி.,யான சந்தோஷ் கங்வார் நியமனம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த அரசியிலில் தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்