ஷிகார் தவான் விலகல்

  • In Sports
  • November 27, 2019
  • 46 Views
ஷிகார் தவான் விலகல்

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக ஷிகார் தவான் விலகியுள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் வரும் வரும் 6ம் தேதி துவங்கவுள்ளது. இந்த தொடரில் ஷிகார் தவான் விளையாட மாட்டார் எனவும் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடவுள்ளார்.

சூரத்தில் நடந்த சையத் முஸ்தாக் அலி டிராபியின்போது ஷிகார் ஷிகார் தவானுக்கு காயம் ஏற்பட்டது. இதனால், அந்த போட்டியின் போது குணமாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்