சமந்தாவின் ‘ஓ பேபி’ டீசர் வெளியீடு..!

  • In Cinema
  • May 25, 2019
  • 196 Views
சமந்தாவின் ‘ஓ பேபி’ டீசர் வெளியீடு..!

சென்னை:

தமிழில் விஜய் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த நடிகை சமந்தாவின் ‘ஓ பேபி’ படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது.

தெலுங்கு மொழியில் உருவான இந்த படத்தை பி.வி.நந்தினி ரெட்டி இயக்கியுள்ளார். இதில், நடிகை லட்சுமி, ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்