இந்தியில் ரூ.153 கோடி வசூல்

  • In Cinema
  • September 18, 2019
  • 214 Views
இந்தியில் ரூ.153 கோடி வசூல்

பிபாஸ், ஷ்ரத்தா கபூர் நடித்த ‘சாஹோ’ படம் இந்தியில் ரூ.153 கோடி வசூலைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து பட தயாரிப்பு நிறுவனமான யுவி கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், படம் வெளியான மூன்றே வாரங்களில் இந்த வசூலை பெற்று லாபத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியில் அதிக லாபத்தை கொடுத்த படங்களின் டாப் 10 பட்டியலில் ‘சாஹோ’ படம் இணைந்துள்ளது. இந்தி உரிமை ரூ.70 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்