கும்ளே பிறந்தநாள்: சச்சின் வாழ்த்து

  • In Sports
  • October 17, 2019
  • 192 Views
கும்ளே பிறந்தநாள்: சச்சின் வாழ்த்து

மும்பை:

முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளேவுக்கு சச்சின் டெண்டுல்கர் டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், ஸ்பின் பவுளருமான அனில் கும்ளே இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சச்சின் தனது வாழ்த்துச்செய்தியில், ‘‘உங்களுக்கு மிகவும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனில் கும்ப்ளே. நான் எப்போதும் உங்களை ஒரு கடுமையான போட்டியாளராக அறிந்திருக்கிறேன், அது உங்களுடன் களத்தைப் பகிர்ந்துகொள்வது எப்போதும் மகிழ்ச்சியாக இருந்தது’’ என டுவிட்டர் பதிவின் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்