கங்குலிக்கு சச்சின் வாழ்த்து

  • In Sports
  • October 15, 2019
  • 212 Views
கங்குலிக்கு சச்சின் வாழ்த்து

மும்பை:

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கங்குலிக்கு முன்னாள் இந்திய அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், பிசிசிஐ தலைவராக தேர்வாகியுள்ள கங்குலிக்கு வாழ்த்துக்கள் எனவும், நீங்கள் எப்போதும் இருப்தைப்போல தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டுக்கு சேவை செய்வீர்கள் என நம்புகிறேன் எனவும், பொறுப்பேற்கும் புதிய அணிக்கும் தனது வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்