தமிழ் ராக்கர்ஸில் சாஹோ

  • In Cinema
  • August 30, 2019
  • 210 Views
தமிழ் ராக்கர்ஸில் சாஹோ

பிரபாஸின் சாஹோ திரைப்படம் தியேட்டருக்கு வந்த முதல் நாளிலியே தமிழ் ராக்கர்ஸ் இணைய தளங்களில் படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பிரபாஸ் நடிப்பில் மிக பிரமாண்டமாக வெளிவந்துள்ளது சாஹோ என்ற திரைப்படம். இந்த படத்தில் ஜோடியாக ஸ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.

மேலும், அருண்விஜய், நீல் நிதின், முகேஷ், மந்திரா பேடி உட்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாகியுள்ளது.

இந்நிலையில், இந்தப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது.

வெளியான சில மணி நேரங்களிலேயே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளிவந்துள்ளது.

இதனால் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்