அதிக ரன்கள் எடுத்து ரோஹித் முதலிடம்!

  • In Sports
  • July 6, 2019
  • 185 Views
அதிக ரன்கள் எடுத்து ரோஹித் முதலிடம்!

லீட்ஸ்:

உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் ஷர்மா முதலிடம் பிடித்துள்ளார்.

ரோகித் ஷர்மா 609 ரன்கள் முதலிடத்திலும், ஷகிப் அல் ஹசன் 606 ரன்கள் எடுத்து 2ம் இடத்திலும், டேவிட் வார்னர் 516 ரன்கள் எடுத்து 3ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்