யூஏஇ அணியின் தலைமை பயிற்சியாளராக ராபின்சிங்

  • In Sports
  • February 12, 2020
  • 208 Views
யூஏஇ அணியின் தலைமை பயிற்சியாளராக ராபின்சிங்

துபாய்:

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் இயக்குநராகவும், அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இந்தியாவின் முன்னாள் ஆல்ரவுண்டர் ராபின் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்வு கமிட்டி இல்லாமலேயே ஸ்காட்லாந்து, அமெரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் வீரர்களை தேர்வு செய்தது உள்ளிட்ட காரணங்களுக்காக தலைமை பயிற்சியாளராக இருந்த டக்கி பிரவுன் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்