காங்., தலைமையகம் எதிரே வைக்கப்பட்ட ரபேல்..!

காங்., தலைமையகம் எதிரே வைக்கப்பட்ட ரபேல்..!

புதுடெல்லி:

டெல்லியில் உள்ள விமானப்படை தளபதி வீட்டு முன், ரபேல் விமானத்தின் மாதிரி வைக்கப்பட்டுள்ளது.

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் எதிரே, அமைந்துள்ள விமானப்படை தளபதி பி.எஸ்.தானோவின் இல்லத்தின் வெளியே ரபேல் போர் விமானத்தின் மாதிரி வைக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்