சர்ச்சை வசனம் நீக்கம்

  • In Cinema
  • October 8, 2019
  • 202 Views
சர்ச்சை வசனம் நீக்கம்

சென்னை:

தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் நீக்கப்பட்டுவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தில் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கப்பட்டுவிட்டதாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த கலைஞர்கள் வெற்றிமாறனைக் காட்டிலும் சிறந்த படத்தினைக் கொடுக்கமுடியும் என அறிக்கையில் குறிப்பிட்ட அவர், சர்ச்சைக்குரிய வசனம் யாரும் மனதையும் காயப்படுத்தியிருந்தால் இயக்குநர் சார்பாக தாம் மன்னிப்பு கேட்பதாக கூறியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்