சிவகார்த்திகேயனின் ‘வாழ்’ பர்ஸ்ட்லுக் வெளியீடு!

  • In Cinema
  • June 27, 2019
  • 201 Views
சிவகார்த்திகேயனின் ‘வாழ்’ பர்ஸ்ட்லுக் வெளியீடு!

சென்னை:

நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படமான ‘வாழ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சிவகார்த்திகேயனின் தந்தை பிறந்த தினமான இன்று இந்த போஸ்டர் அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். இந்த படத்தை அருண் பிரபு இயக்குகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்