வங்கிகளில் RTGS முறை 6 மணி வரை நீட்டிப்பு!

வங்கிகளில் RTGS முறை 6 மணி வரை நீட்டிப்பு!

புதுடெல்லி:

வங்கி வாடிக்கையாளர்கள் RTGS முறையில் பணம் அனுப்ப மாலை 6 மணி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்னைலில் பணம் அனுப்பும் RTGS முறை, தற்போது காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைமுறை உள்ளது.

இந்நிலையில், கால நிர்ணயத்தை ஜூன் 1ம் தேதி முதல் மாலை 4.30 மணியிலிருந்து மாலை 6 மணி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்