ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு

மும்பை:

ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி தற்போது குறைத்துள்ளது.

ரெப்போ வட்டி 5.40 சதவீதத்தில் இருந்து 5.15% ஆக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடன்களுக்கான வட்டியை குறைக்கும் நிர்பந்தத்தில் வங்கிகள் உள்ளன.

இந்த ரெப்போ வட்டி விகிதம் குறைப்பால், வீட்டுக்கடன், வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்