கிரிக்கெட் போட்டியிலிருந்து அம்பத்திராயுடு ஓய்வு!

  • In Sports
  • July 3, 2019
  • 204 Views
கிரிக்கெட் போட்டியிலிருந்து அம்பத்திராயுடு ஓய்வு!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார்.

உலகக்கோப்பையில் இடம்பெறாத நிலையில், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெறுவதாக அம்பத்தி ராயுடு அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்