சுஷ்மா ஸ்வராஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

சுஷ்மா ஸ்வராஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி

புதுடெல்லி:

நேற்று இரவு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த பா.ன., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் உடலுக்கு குடியரசுத்தலைவர் மற்றும் பிரதமர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் டெல்லியில் அவரது இல்லத்தில் எல்.கே.அத்வானி, பா.ஜ., தேசிய செயல் தலைவர் நட்டா ஆகியோர் இன்று காலை அஞ்சலி செலுத்தினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்