ஜனாதிபதிக்கு பிலிப்பைன்சில் வரவேற்பு

  • In General
  • October 17, 2019
  • 190 Views
ஜனாதிபதிக்கு பிலிப்பைன்சில் வரவேற்பு

மணிலா:

பிலிப்பைன்ஸ் சென்றுள்ள இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு அந்நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி சவிதா கோவிந்த் ஆகியோர் 7 நாட்கள் சுற்றுப்பயணமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சென்றுள்ளனர்.

மணிலா விமான நிலையத்தில் இறங்கிய குடியரசுத்தலைவர் மற்றும் அவரது மனைவி சவிதா ஆகியோருக்கு பிலிப்பைன்ஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்