ஐஸ்லாந்திற்கு சென்ற ஜனாதிபதி

  • In General
  • September 9, 2019
  • 198 Views
ஐஸ்லாந்திற்கு சென்ற ஜனாதிபதி

ஐஸ்லாந்து:

ஐஸ்லாந்து நாட்டிற்கு முதல் பயணமாக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்றுள்ளார்.

கடந்த 2005ம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இங்கு சென்றிருந்தார். அதற்கு பின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்துக்கு சென்றுள்ளார்.

அங்குள்ள இந்தியர்களை ராம்நாத் கோவிந்த் சந்திக்கிறார். பின்னர், இந்திய வணிகக்குழுவினருடன் கலந்துரையாடுகிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்