ராமராஜன் தம் திரைப்பயணத்தில் பீக்கில் இருக்கும் போது எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா ??

ராமராஜன் தம் திரைப்பயணத்தில் பீக்கில் இருக்கும் போது எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா ??

தமிழ் சினிமா மறக்க முடியாத நடிகர் ராமாரஜன் ஒரு தியேட்டரில் வேலைப்பார்த்தார். அதன்பின் ரஜினி, கமலுக்கு இணையாக வந்தார். கரக்காட்டக்காரன் படமெல்லாம் அந்த காலக்கட்டத்தில் அதிகளவில் வசூல் செய்தது. ராமராஜன் தம் திரைப்பயணத்தில் பீக்கில் இருக்கும் போது ரூ 1 கோடி வரை சம்பளமாக பெற்றுள்ளார். இவர் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் சில்வர் ஜுப்ளி படங்களையும் கொடுத்து அசத்தியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்