‘‘சிகரெட் நிறுவனங்களை தண்டிக்கணும்’’ ராமதாஸ் பேட்டி!

‘‘சிகரெட் நிறுவனங்களை தண்டிக்கணும்’’ ராமதாஸ் பேட்டி!

சென்னை:

சிறார்களை புகைப்பழக்கத்திற்கு அடியாக்கும் சிகரெட் நிறுவனங்களை தண்டிக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், சட்டங்கள், விதிகளை காற்றில் பறக்கவிட்டு சிறுவர்களை சீரழிக்கும் வகையில், சட்டவிரோத விளம்பரங்களை புகையிலை நிறுவனங்கள் துணிச்சலாக வெளியிடுகின்றனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு சட்டவிரோத விளம்பரங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், சிகரெட் விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்