குருவின் சிலைக்கு ராமதாஸ், அன்புமணி மரியாதை..!

குருவின் சிலைக்கு ராமதாஸ், அன்புமணி மரியாதை..!

தின்டிவனம்:

மறைந்த வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவின் சிலைக்கு ராமதாஸ், அன்புமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஜெ.குருவின் நினைவு தினத்தையொட்டி, திண்டிவனம் அகே உள்ள கோனேரிகுப்பத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து பேசிய ராமதாஸ், மத்தியில் 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ள மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்