மாநிலங்களவை தேர்தலில் அன்புமணி போட்டி!

மாநிலங்களவை தேர்தலில் அன்புமணி போட்டி!

சென்னை:

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவதாக கட்சியின் தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியின் ஒப்பந்தபடி, பாமகவுக்கு ஒரு சீட்டை அதிமுக ஒதுக்கியிருந்தது. இதனையடுத்து பாமக சார்பில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்