ராஜ்நாத் சிங் சென்னை வருகை

  • In Chennai
  • September 24, 2019
  • 192 Views
ராஜ்நாத் சிங் சென்னை வருகை

சென்னை:

சென்னைக்கு 2 நாள் சுற்றுப்பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருகிறார்.

சென்னையில் நடக்கும் இந்திய கடலோர காவல் படையின் விழாவில் பங்கேற்கிறார். மேலும், ‘ஐசிஜிஎஸ் வரதா’ என்ற கப்பலை துவக்கி வைக்கிறார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்