மோடி பதவியேற்பு விழாவில் மனைவியுடன் கலந்துகொண்ட ரஜினிகாந்த்!

மோடி பதவியேற்பு விழாவில் மனைவியுடன் கலந்துகொண்ட ரஜினிகாந்த்!

புதுடெல்லி:

தேசிய ஜனநாயக கூட்டணியின், மோடி தலைமையிலான பா.ஜ., அரசு சற்று நேரத்தில் பதவியேற்கிறது. இதற்கான ஏற்பாடுகள் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் தற்போது நடந்து வருகிறது.

விழாவில் கலந்துகொள்ள பல்வேறு நாட்டை சேர்ந்த தலைவர்களும், உள்நாட்டு தலைவர்களும் அங்கு வருகைதந்துள்ளனர்.

இந்நிலையில், பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்