பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

பிரதமர் மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை:

நாடுமுழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், 352 தொகுதிகளில் பா.ஜ., கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

இதனையடுத்து இந்தியாவின் 2வது பிரதமராக அரியணையில் ஏறப்போகும் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு அனுப்பிய டுவிட்டர் வாழ்த்து செய்தியில், மதிப்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடிக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள். நீங்கள் சாதித்துவிட்டீர்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்