நன்றி தெரிவித்த ரஜினி

  • In Cinema
  • December 12, 2019
  • 184 Views
நன்றி தெரிவித்த ரஜினி

சென்னை:

பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பதிவில், என் பிறந்தநாளை விமரிசையாக கொண்டாடி என்னை வாழ்த்திய என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னை நெஞ்சார வாழ்த்திய தமிழ் மக்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், மற்றும் பல துறையிலிருக்கும் அன்பர்களுக்கும், பத்திரிகை, ஊடக மற்றும் தொலைக்காட்சியினருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்