ரஜினி, கமல் இணைய திட்டம்

ரஜினி, கமல் இணைய திட்டம்

சென்னை:

தமிழகத்தில் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க ரஜினியும் கமல்ஹாசனும் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக ரஜினிகாந்த் கூறியதற்கு, ஆளும்கட்சியான அதிமுகவிலிருந்து பல்வேறு விமர்சனங்களுக்கு ரஜினிகாந்த் ஆளானார். மேலும், நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் மறைந்த சிவாஜிகணேசன் நிலைதான் ஏற்படும் எனவும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தல் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து சந்திக்க முதல்கட்ட பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்