ரஜினி சென்ற விமானத்தில் கோளாறு

  • In Cinema
  • January 27, 2020
  • 173 Views
ரஜினி சென்ற விமானத்தில் கோளாறு

சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் சென்ற விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று காலை மைசூரு விமான நிலையத்துக்கு புறப்பட்ட விமானம் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே உடனடியாக தரையிறக்கப்பட்டது. இந்த விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்