ரஜினிகாந்திற்கு கொரோனா: சிக்கலில் மாட்டிக்கொண்ட பாலிவுட் நடிகர்

ரஜினிகாந்திற்கு கொரோனா: சிக்கலில் மாட்டிக்கொண்ட பாலிவுட் நடிகர்

பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் அவர்கள் சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் குறித்து போட்ட போஸ்ட் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் போட்ட போட்டில் ரஜினிகாந்துக்கு கொரோனா தெரிவித்துள்ளார். இதனை கண்ட ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலர் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். பாலிவுட் நடிகர் ரோஹித் ராய் இந்த சமூக வலைத்தளத்திற்கு தாறுமாறாக கமெண்ட் போட்டு அவரை சரமாரியாக திட்டி வருகின்றனர்.

“ரஜினிகாந்த் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனாவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது” என்று நகைச்சுவையாக ஒரு டுவிட்டை பதிவு செய்தார்.
ரசிகர்கள் தாறுமாறாக பேசியதால், இது வெறும் வழக்கமான ரஜினிகாந்தின் பற்றி வடஇந்தியாவில் பரவலாக பேசப்படும் ஜோக் என தமாஷாக பேசியுள்ளார்.ரஜினியின் பலம் தெரியாமல் இப்படி பதிவிட்டவர் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறார். மேலும் இது வெறும் ஜோக்காக தான் செய்தேன் என கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் ரஜினியை பற்றி இப்படி பொய் தகல்வல்கள் பரப்புவது ஜோக் சொல்லி விளையாடுவது கண்டனத்துக்குரியது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்