மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

மு.க.ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

சென்னை:

மக்களவைத் தேர்தலில் 37 தொகுதிகளை திமுக கைப்பற்றியதையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில், ‘‘மக்களவை தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் மு.க.ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்’’ என டுவிட் மூலம் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதற்கு மு.க.ஸ்டாலினும், ‘‘தங்களின் வாழ்த்துகளுக்கு அன்பும்! நன்றியும்!’’ என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்