ரஜினி மலை; அஜித் தல

ரஜினி மலை; அஜித் தல

விருதுநகர்:

ரஜினி மலை; அஜித் தல என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் நிகழ்ச்சியொன்றில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் விஜய் ரஜினிக்கு நிகரானவர் இல்லை எனவும், ரஜினிக்கு நிகர் அஜித் தான்; ரஜினி மலை; அஜித் தல என தெரிவித்துள்ளார்.

மேலும், விஜய் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் எந்த அரசியல் தலையீடும் இல்லை எனவும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்