‘ராஜவம்சம்’ டீசர் வெளியீடு

  • In Cinema
  • January 30, 2020
  • 227 Views
‘ராஜவம்சம்’ டீசர் வெளியீடு

சென்னை:

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜவம்சம்’ டீசரை இன்று நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளனர்.

செந்தூர் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில், கதிர்வேல் இயக்கத்தில் உருவாகும் ‘ராஜவம்சம்’ படம் உருவாகிறது. இதில் சசிகுமார் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த படத்தின் டீசரை வெளியிட்டு சசிகுமாருக்கும் படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்