24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு..!

சென்னை:

தமிழகத்தில் 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறுகையில், ராயலசீமா முதல் குமரிக்கடல் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையாலும், வெப்பசலனம் காரணமாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்