பெங்களூரு பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை..!

பெங்களூரு பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழை..!

பெங்களூரு:

பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை பெய்துள்ளது.

கோடை வெயிலில் அவதிப்பட்டுவந்த பெங்களூரு மக்கள் தற்போது கன மழை பெய்துள்ளதால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சில இடங்களில் ஆளங்கட்டி மழை பெய்ததால் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்