தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை:

அடுத்த 24 மணி நேரத்தில், சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் லேசான முதல் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவின் தெற்கு கடற்பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், தென்மேற்கு பருவக்காற்றின் சாதகமான சூழல் காரணமாகவும் மழையை எதிர்ப்பார்க்கலம் என தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்