டுவிட்டரில் மாற்றம்..! ராகுல் அதிரடி..!!

டுவிட்டரில் மாற்றம்..! ராகுல் அதிரடி..!!

புதுடெல்லி:

ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்க விபரத்தை ராகுல்காந்தி அதிரடியாக மாற்றம் செய்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகுவது உறுதியான நிலையில், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சுயவிபரக்குறிப்பில் காங்கிரஸ் தலைவர் என்பதை மாற்றியுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்