மோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்பு!

மோடி பதவியேற்பு விழாவில் சோனியா, ராகுல் பங்கேற்பு!

புதுடெல்லி:

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், அமோக வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு டெல்லியில் நாளை பதவியேற்கிறது.

டெல்லியில் நாளை நடைபெறும் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் காங். தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, குலாம்நபி ஆசாத் ஆகியோர் பங்கேற்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்