ராகுல் ராஜினாமா.. காங்கிரசின் புதிய நாடகம்.. பா.ஜ.க. விமர்சனம்.!

ராகுல் ராஜினாமா.. காங்கிரசின் புதிய நாடகம்.. பா.ஜ.க. விமர்சனம்.!

டெல்லி:
காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தது குறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

அப்போது அவர் கூறுகையில், பழமையான காங்கிரஸ் கட்சியின் புதிய நாடகம் இது என்றும், இதில் தாங்கள் சொல்வதற்கு ஒன்று இல்லை என்றும் தெரிவித்தார்.

ராகுல் பதவி விலகியது பற்றி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் கருத்து கேட்ட போது, “ஜெய்ஸ்ரீ ராம்” என்று மட்டும் தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்