ராகுல் 3 நாள் விசிட்

ராகுல் 3 நாள் விசிட்

புதுடெல்லி:

கேரளாவின் வயநாடு தொகுதியில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவின் வயநாடு தொகுதியின் காங்கிரஸ் எம்பி.,யும் மூத்த தலைவருமான ராகுல்காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்த சுற்றுப்பயணம் வரும் ஆகஸ்ட் 26ம் தேதி முதல் நடைபெறுகிறது என தவகல்கள் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்