வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி!

வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி வெற்றி!

வயநாடு:

மக்களவைக்கு வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 7லட்சத்து 34 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராகுல்காந்தி, இந்த தொகுதியில் 12 லட்சத்து 76 ஆயிரத்து 945 வாக்குகள் பெற்றிருந்தார். ஆனால், அமேதி தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்