3டியில் உருவாக போகும் ராகவா லாரன்ஸின் படம்.!

  • In Cinema
  • July 24, 2019
  • 376 Views
3டியில் உருவாக போகும் ராகவா லாரன்ஸின் படம்.!

சென்னை:

முனி, காஞ்சனா படங்கள் வசூலை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளது. இப்போது ஹிந்தியிலும் காஞ்சனா படம் ரீமேக்காக இருக்கிறது.

இப்போது என்ன விஷயம் என்றால் பெரிய பட்ஜெட் படத்திற்காக ராகவா லாரன்ஸ் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்துள்ளாராம்.

சூப்பர் ஹீரோ கதை கொண்ட இப்படம் 3டியில் உருவாக இருக்கிறது. குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் இப்படம் இருக்கும் என்றும் அடுத்தடுத்த பாகங்களும் இருக்கும் என்கின்றனர். மற்றபடி படம் பற்றி வேறு எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்